Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: 70% மால்கள் மூடப்படும் அபாயம்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் முழு வருடங்கள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளுக்குளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமா வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் லண்டனில் கொரோனா காரணமாக 70% மால்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மக்களிடையே பொருட்கள் வாங்கும் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைனில் பொருட்களை வாங்கி விடுகின்றனர். இதனால் பல்வேறு ஷாப்பிங் மால்கள் அலுவலகங்களாகவும், குடியிருப்புகளாகவும்  மாற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |