Categories
தேசிய செய்திகள்

இன்று மதியம் 1.42 முதல் மாலை 6.41 வரை….. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்….!!!!!

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி மதியம் 1.42 முதல் மாலை 6.41 வரை நடைபெறும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் அருணாச்சல பிரதேசம் மற்றும் கிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களில் மட்டுமே காண முடியும். இதை அனைவரும் காணும் வகையில் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

Categories

Tech |