தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தூத்துக்குடி கிளையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பானை வெளியாகியுள்ளது.
நிறுவனம் – TMB Bank
பணியின் பெயர் – Chief Financial Officer, Chief Digital Officer & IT Technical Officers
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 09.06.2021-21.06.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
வயது வரம்பு: 25-35 வயது
கல்வி தகுதி:
Chief Financial Officer & Chief Digital Officer : Chartered Accountant பட்டம்
IT Technical Officers : Computer Science / MCA / IT / Electrical / Electronics பாடப்பிரிவில் B.E/ B.Tech தேர்ச்சி
ஊதியம்: ரூ.36,000/- முதல் ரூ.76,010/- வரை .
இணைய முகவரி: https://www.tmbnet.in/tmb_careers/