உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் உள்ள ஜெப் பெசோஸ், எலன் மாஸ்க் உட்பட அமெரிக்காவில் பெரும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பிரபல பத்திரிக்கை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெப் பெசோஸ் 2007 – 2011ஆம் ஆண்டு வரை வருமான வரியை செலுத்த வில்லை என்றும், எலன் மாஸ்க் 2018ஆம் ஆண்டு முழுவதும் வருமான வரி செலுத்தவில்லை என்றும், 25 பணக்கார அமெரிக்கர்கள் 15.8 சதவீதத்துக்கும் குறைவாகவே வரி செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
Categories