Categories
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற….! முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார் …!!!

மணிப்பூரைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற டிங்கோ சிங் ,2017 ம் ஆண்டு முதல்     புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .இவர்  கடந்த 1998ம் ஆண்டு நடந்தஆசிய குத்துசண்டை போட்டியில், தங்கப்பதக்கத்தை வென்ற அவர் , அதே ஆண்டு அர்ஜுனா விருதையும்பெற்றார் .

அதோடு கடந்த 2013 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று  வந்த ,42 வயதான டிங்கோ சிங்  இன்று காலமானார். இவரது மறைவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |