Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தில் (NMDC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 15

இதில் விருப்பம் உள்ளவர்கள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்ப படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இது பற்றிய விபரங்கள் அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.nmdc.co.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |