Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.30,000 சம்பளத்தில்…. ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்ட் ஆஃப் இந்தியா துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 35க்குள்
சம்பளம்: ரூ.15,000 – ரூ.30,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 18

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் http://www.indianspices.com என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |