Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய கேப்டன்…. புதிய இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேவ்தத் படிக்கல், ருத்ராஜ், சேத்தன் சகாரியா உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |