வங்கிப் பணியாளர் தேர்வாணையமான IBPS, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளில் (RRB) உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : அலுவலக உதவியாளர், கிளார்க், ஆபிசர்ஸ் கிரேடு 1,2 மற்றும் 3
பணியிடம் : இந்தியா முழுவதும்
காலிப் பணியிடங்கள் : 10293
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.06.2021
மேலும் கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை கீழ்காணும் லிங்கில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.