இந்நிலையில் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீதம் பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரித்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். ஜூன் 30 வரை நீதிமன்றப் பணிகள் ஆன்லைனில் தொடரும். ஜூன் 14 ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
Categories