தமிழ்நாடு கிராமிய வங்கிகள் உட்பட 43 பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: குரூப் ஏ, குரூப் பி
காலி பணியிடங்கள்: 10,729
வயது: 18 – 40
கல்வித்தகுதி: இளங்கலை பட்டதாரிகள், பொறியியல் துறை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 28
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.ibps.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.