வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து ஒடிசா அருகே கடந்து செல்லும் என்று கூறப்படுகின்றது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே மும்பையில் பலத்த மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Categories