சென்னையை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் பூங்காவில் உள்ள இந்த விலங்குகளை தடுக்க பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி சிங்கம், புலி, யானை உள்ளிட்ட 2382 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் ரூபாய் 100 செலுத்தி விலங்குகளை தத்தெடுக்கும் திட்டத்தில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories