Categories
மாநில செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி…. தலையிட முடியாது…. ஐகோர்ட் உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய கடன் தளர்வு மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் ஐகோர்ட்டு தலையிட முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற விவசாய கடனை நீட்டிக்க முதல்வர் விடுத்த கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இந்திய ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |