கத்தோலிக்கச் சிரியன் வங்கி CSB வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Agency Development Manager பணிக்கு 13 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: Degree
பணியிடம்; தமிழ்நாடு (சேலம், திருப்பூர்)
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 16
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://careers-csb.peoplestrong.com/portal/job/detail/MFT2752