Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்!!!

சப்போட்டா மில்க் ஷேக்

தேவையான பொருட்கள் :

சப்போட்டா  – 2

பால் – 1 கப்

பாதாம்பருப்பு  – 5

சர்க்கரை –  தேவைக்கேற்ப

sapota fruit க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் சப்போட்டா பழங்களை விதை நீக்கிக் கொள்ள வேண்டும் . இதனுடன்  பால், சர்க்கரை மற்றும்  பாதாம்   சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும் . பின்னர் குளிர வைத்து பரிமாறினால் சுவையான சப்போட்டா மில்க் ஷேக் தயார் !!!

Categories

Tech |