தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் www.sr.indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.
Categories