Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?…. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை…. உடனே போங்க….!!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் NAPS திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Apprentice
காலி பணியிடங்கள்: 8
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
பதவிக் காலம்: 25 மாதங்கள்
விண்ணப்ப கட்டணம் இல்லை
சம்பளம்: ரூ.9,000

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IMPORTANT LINKS

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60939417f6f9d77dd9742bb6

Categories

Tech |