Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டீங்க…. 200 ரூபாய் அபராதம்…. காவல்துறையினர் அதிரடி….!!

அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை மீறி முகக் கவசம் அணியாமல் இருந்த 23 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் பகுதியில் அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி முககவசம் அணியாமல் இருந்த 23 பேருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையில் காவல்துறையினர் அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத இரண்டு கடைகளுக்கும் காவல்துறையின் தலா 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |