தனுசு ராசி அன்பர்களே.! கோபத்தை தவிர்க்க வேண்டும்.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சு மூலம் அலுவலக வேலைகளை எளிமையாக செய்து முடிக்க முடியும். சந்திராஷ்டம தினம் இன்று முதல் இருப்பதினால் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். மனதிற்குள் குழப்பங்கள் மட்டுமே அதிகமாக இருக்கும். கோபமான பேச்சை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். திறமைகள் வெளிப்படும். சிரமங்கள் குறைந்துவிடும். அலுவலகம் சென்று வரும் பெண்கள் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும்.
வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பு செலுத்த வேண்டும். குடும்பத்தை பொறுத்த வரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் பேச வேண்டாம். காதல் கொஞ்சம் கசக்கும் படியாக இருக்கும். புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். மாணவர்கள் படிப்பின் மீது அக்கறை கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: இளம் பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்