பூண்டுக்கஞ்சி
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி – 1 கப்
ரவை – 1 கப்
பூண்டு – 8 பல்
மோர் – 4 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ரவை, அரிசி, பூண்டு ஆகியவற்றை தண்ணீர் , சேர்த்து, வேகவைத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் மோர், உப்பு சேர்த்து பருகினால் சுவையான பூண்டுக்கஞ்சி தயார் !!!