Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.30,000 சம்பளத்தில்…. இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலை…..!!!!

இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst ஆகிய பணிகளுக்கு மொத்தம 12 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: Any Degree, Any Post Graduate

வயது: 25 – 35

சம்பளம்: மாதம் ரூ.17,000 – ரூ.30,000

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://indianspices.com/opportunities/details.html?id=316

Categories

Tech |