Categories
சினிமா தமிழ் சினிமா

விஷ்ணு விஷால் கப்பிங் தெரபி – வைரல் புகைப்படங்கள்…!!!

நடிகர் விஷ்ணு விஷால் கப்பிங் தெரபி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சிறிய கண்ணாடிக் குவளைகளை முதுகு கை, கால் போன்ற இடங்களில் வைத்து மது மற்றும் சில மூலிகைகள் மூலம் எரியூட்டப்பட்ட ஒரு அழுத்தம் உண்டாக்கி அதன் மூலம் வெற்றிடம் ஏற்படுத்துவது கப்பிங் தெரபி என்று கூறப்படுகிறது. இந்த தெரபி இரத்தத்தை சீர்படுத்தி உடலின் வலிகளை குறைக்கிறது என்று நம்பப்படுகிறது.

Categories

Tech |