Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! நிதானம் வேண்டும்….! வீண் அலைச்சல் ஏற்படும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! நிதானம் வேண்டும்.

இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் எண்ணிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமையும் வீண் அலைச்சலும் இருக்கும். கவனமாக வேலை செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும். பக்குவமாகவும் நிதானமாகவும் செயல்படவேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் கண்டிப்பாக வரும். நல்ல வரன்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். காதலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் பேசவேண்டும். வார்த்தைகளை புரிந்து கொண்டு பேசவேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். மாணவர்கள் பெரியவர்கள் சொல்வதை கேட்டு நடக்கவேண்டும். அவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி நிச்சயம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வெற்றி காத்திருக்கின்றது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |