Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! மகிழ்ச்சி ஏற்படும்….! செலவுகள் அதிகரிக்கும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! செலவுகள் அதிகரிக்கும்.

இன்று தன வரவு தாராளமாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் சம்பந்தமாக பெரியோரின் சந்திப்பு இனிமையாக அமையும். உங்களுடைய புத்திசாலித்தனம் இன்று வெளிப்படும். புத்திசாலித்தனத்தால் பொருளாதாரம் சீராக இருக்கும். செல்வம் சேர்ந்துவிடும். செல்வாக்கு கூடிவிடும். பணவரவு அதிகரிக்கும். செலவும் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். துணிச்சல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபத்தை பெருக்கிக் கொடுக்க முடியும். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தொழில் சார்ந்த விஷயங்களில் தைரியம் வேண்டும். பெண்கள் வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக சென்று வரவேண்டும். காதல் சுமுகமாக செல்லும். காதல் எளிதில் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை எளிதில் விலகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் காத்திருக்கின்றது.

அதிஷ்டமான திசை: வடக்கு                                                                                                                  அதிஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                      அதிஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

Categories

Tech |