Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்பெஷல் இனிப்பு சீடை செய்வது எப்படி !!!

இனிப்பு சீடை

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – 1 கப்

தேங்காய் துருவல் –  1/4  கப்

வெல்லம்  –  1  கப்

எள்  –  1  டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

சீடை க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில்  தேங்காய் துருவல் , பச்சரிசி மாவு ,வெல்லம் மற்றும் எள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும்  மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான இனிப்பு சீடை தயார் !!!

Categories

Tech |