இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம் – ICFRE
பணியின் பெயர் – Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant, Field Assistant
பணியிடங்கள் – 24
கடைசி தேதி – 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
வயது வரம்பு: 18 முதல் 28 வரை
கல்வித்தகுதி: B.Sc/ M.Sc தேர்ச்சி
சம்பளம் – ரூ.17,000/- முதல் ரூ.31,000/- வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.06.2021
மேலும் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தை பயன்படுத்தவும்.
https://www.icfre.org/ , https://www.icfre.org/vacancy/vacancy487.pdf