Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ரவா சர்க்கரை பொங்கல் செய்யலாம் வாங்க !!!

ரவா சர்க்கரை பொங்கல்

தேவையான  பொருட்கள் :

ரவை – 2 கப்

வெல்லம் – 5  கப்

நெய் – 2 கப்

ஏலக்காய் – 10

தண்ணீர் – 6 கப்

முந்திரிப்பருப்பு – 20

Rava க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ரவையைப்  போட்டு, சிவக்க வறுக்க வேண்டும். ஒரு கடாயில்  தண்ணீரை கொதிக்க வைத்து, ரவையை போட்டு கிளற  வேண்டும் . வெல்லத்தை  பாகாகக் காய்ச்சி  கொள்ள வேண்டும். பின்னர் வெல்லப்பாகை ரவையில் விட்டு, கிளறி, ஏலக்காய்ப் பொடி, வறுத்த முந்திரி போட்டு இறக்கினால் சுவையான ரவா சர்க்கரை பொங்கல் தயார் !!!

Categories

Tech |