Categories
மாநில செய்திகள்

கிஷோர் கே சாமி கைது…. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவது – அண்ணாமலை எதிர்ப்பு…!!!

யூ டியூபர் கிஷோர் கே சாமி  பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதாகவும், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்து செய்யப்பட்டார்.

இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் அண்ணாமலை இதை கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவது என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவின் குடும்பத்தை விமர்சிப்பது குற்றம் என்றால் கருத்து சுதந்திரத்தைப் இந்த இடம் எது? என்ற கேள்வியை முன் வைத்துள்ளார். பொதுவாழ்க்கையில் திமுகவிற்கு அது இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |