Categories
மாநில செய்திகள்

இந்த 6 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |