கும்பம் ராசி அன்பர்களே.! சுப செலவுகள் உண்டாகும்.
இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சுப செலவுகள் உண்டாகும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். மந்தமான நிலை ஏற்படும். சிந்தனை திறன் அதிகமாக இருக்கும். சிறப்பாக செயல்பட கூடிய வாய்ப்புகள் இருக்கும். புத்திக்கூர்மை வெளிப்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கையும் அமையக்கூடும். நல்ல வரன்கள் தேடி வரும். காதல் கைக்கூடி மனதிற்கு ஆனந்தத்தை கொடுக்கும்.
கடனில் ஒரு பகுதி அடையக் கூடிய சூழல் உருவாகும். தாய் தந்தையரிடம் கோபங்கள் காட்டவேண்டாம். மாணவர்களுக்கு எதையும் செய்யக்கூடிய துணிச்சலும் காரியத்தை வெற்றிகரமாக செய்யக்கூடிய மனப்பக்குவமும் சக மாணவர்களின் அன்பும் பரிபூர்ணமாக இருக்கின்றது. செய்யகூடிய வேலைகளில் உங்களால் சிறப்பாக செய்ய முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் பச்சை