அரசு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: Eastern Coalfields Limited
காலிப்பணியிடங்கள்: 1056
கல்வித்தகுதி: 7 ம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: உடல் தர சோதனை மூலமாக தேர்வு
மேலும் இந்த பணிக்கு விருப்பமுள்ளவர்கள் 15.6.2021 தேதியில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி: [email protected].
மேலும் விவரங்களுக்கு: 20210521internalnotification.pdf (easterncoal.gov.in) என்ற இணையதளத்தை பார்க்கவும்.