நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க பல மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் இருக்கிறது. இதற்கு மத்தியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் வெயில் வாட்டி வதைக்கிறது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருப்பதன் காரணமாக அதிக உஷ்ணத்தையும், எரிச்சலையும் அடைகின்றனர். எனவே பலரும் தங்களுடைய வீட்டிற்கு ஏசி வாங்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இந்நிலையில் அமேசான் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல பல புதிய சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது AC வாங்க விரும்புவர்க்ளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக , வாடிக்கையாளர்களை கவரும் வகையில் HDFC கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்தால் 10% ரூ.1750 வரை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.