Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

555 காலிபணியிடம்…. நர்சிங் படித்தவர்களுக்கு அருமையான வேலை… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி நிறுவனம்: Tamilnadu Heath Department

பணியின் பெயர்: Dispenser மற்றும் Therapeutic Assistant

கல்வி தகுதி:

Dispenser – Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி

Therapeutic Assistant பணிக்கு Nursing Therapy பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 27 க்குள்

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் தேர்வு.

மொத்த பணியிடங்கள்: 555

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: இன்று கடைசி நாள்

ஊதிய விவரம்: ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.375 முதல் அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: N21052951.pdf (tn.gov.in) , N21052952.pdf (tn.gov.in)

Categories

Tech |