Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : ”முதலிடத்தில் இந்தியா” முழு பட்டியல் அறிவிப்பு..!!

ICC நேற்று முன்தினம் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டதில் இந்தியா தொண்டர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது.

இந்தியா                             புள்ளி  3,763          ரேட்டிங் 114    தரவரிசை : 1

நியூஸிலாந்து                 புள்ளி 2,736            ரேட்டிங் 109   தரவரிசை : 2

சவுத் ஆப்பிரிக்கா          புள்ளி  2,917          ரேட்டிங் 108   தரவரிசை : 3

இங்கிலாந்து                     புள்ளி  4,076          ரேட்டிங் 105   தரவரிசை : 4

ஆஸ்திரேலியா              புள்ளி  2,951           ரேட்டிங் 98     தரவரிசை : 5

ஸ்ரீலங்கா                             புள்ளி  3,681          ரேட்டிங் 94     தரவரிசை : 6

பாகிஸ்தான்                      புள்ளி  2,263         ரேட்டிங் 84      தரவரிசை : 7

வெஸ்ட் இண்டீஸ்        புள்ளி  2,444          ரேட்டிங் 81      தரவரிசை : 8

பங்களாதேஷ்                   புள்ளி  1,438          ரேட்டிங் 65      தரவரிசை : 9

ஜிம்பாப்வே                        புள்ளி  140             ரேட்டிங் 16      தரவரிசை : 10

Categories

Tech |