நாடு முழுவதும் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: அலுவலக உதவியாளர், கிளார்க், ஆபிசர்ஸ் கிரேடு 1.2
காலி பணியிடங்கள்: 10,293
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 28
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான லின்க் ibps.in என்ற லிங்க்கில் சென்று apply online என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் தகுதியான அடிப்படையிலான பணியை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.