இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Technical Analyst (Chemistry, Microbiology), Trainee Analyst, Sample Receipt Desk (SRD) Trainee and Technical Analyst
காலி பணியிடங்கள் – 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: Any Degree, Any Post Graduate
வயது வரம்பு: 25 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.17,000 முதல் ரூ.30,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Written Exam,Certification Verification,Direct Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://indianspices.com/opportunities/details.html?id=316
https://indianspices.com/sites/default/files/Appd%20detailed%20advertisement.pdf