Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழ்நாடு சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!

உடலில் உள்ள ரத்த ஆக்ஸிஜன் அளவை துல்லியமாக அளவிட ஆக்சி மீட்டர் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஸ்த ஆக்சிஜன் அளவை துல்லியமாக அளவிட spo2 என்ற சென்சார் தேவைப்படும். ஸ்மார்ட் போன்களில் இந்த வகை சென்சார்கள் இல்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மொபைலில் உள்ள செயலிகள் ஆக்சிஜன் அளவை விடுவதாக கூறி ரேகை பதிவு செய்ய கேட்டால் பதிவு செய்யாதீர்கள். இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் பணம் திருடப்படலாம் என தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |