Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பொறுமை வேண்டும்….! தெளிவு இருக்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பொறுமை வேண்டும்.

இன்று வாக்குவாதங்களை தவிர்ப்பது வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். மற்றவரிடம் தற்பெருமை பேச வேண்டாம். சில நண்பர்கள் உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களை பேசி தொல்லை கொடுப்பார்கள். அதனால் பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் நகை இரவல் கொடுக்கவும் வாங்கவும் வேண்டும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். நிலுவைப் பணம் வந்துசேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். தெளிவான முடிவு எடுக்க முடியும். மனதில் இருந்த கவலைகள் சரியாகிவிடும். இன்று வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக சென்று வாருங்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் சரியாகிவிடும்.

பொறுமை காக்க வேண்டும். அலுவலகத்தில் பணி சுமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். பணிச்சுமைக்கு ஏற்றார்போல் உங்களுக்கு தனவரவும் இருக்கின்றது. வருமானத்தை பெருக்கிக் கொள்ள கூடிய முயற்சியும் சிறப்பாக நடக்கும். செல்வாக்குப் கூடிவிடும். காதலில் கொஞ்சம் மனம் வருத்தப்படக் கூடிய சூழ்நிலை உருவாகும். காதல் உங்களுக்கு கைகூடி விடும். மாணவர்களுக்கு மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி உண்டு. கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 5                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |