Categories
வேலைவாய்ப்பு

10th/12th முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.19,000 வரை சம்பளத்தில்…. மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் வேலை…!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கிராமின் ரோஜ்கர் கல்யான் சன்ஸ்தனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Block Survey, Computer Operator .

காலி பணியிடங்கள்: 44 .

சம்பளம்: ரூ. 16,500 – 19,500.

பணியிடம்: தமிழகம் முழுவதும்.

கல்வித் தகுதி: 10, 12, graduate.

வயது: 18 – 27.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 24.

மேலும் இது குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள www.grks.org/state.php .

Categories

Tech |