Categories
வேலைவாய்ப்பு

10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. இந்திய ரயில்வேயில் வேலை…. 3,591 காலி பணியிடங்கள்….!!!!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி; lab assistant, house keeping
காலி பணியிடங்கள்: 3,591
வயது: 24 வரை
கல்வித்தகுதி; 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
தேர்வு முறை: merit list, document verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 24

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.rrc-wr.com என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |