LIC HFL ஆயுள் காப்பீட்டு கழகம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Direct Marketing Executive
கல்வித் தகுதி: Degree
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.20,000/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.lichousing.com/dme_recruitment.php