Categories
தேசிய செய்திகள்

ரொனால்டாவை போல இருங்கள்…. உலக சுகாதார அமைப்பு அறிவுரை…!!!

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹங்கேரிக்கு எதிரான யூரோ ஆட்டத்தை முன்னிட்டு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த பாடல்களை ஒதுக்கி வைத்துவிட்டு “கோக்கோகோலா வேண்டாம்” தண்ணீர் குடிங்க என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து உயர்த்தி காட்டினார்.

ஒரு நேர்காணலில் தனது மகன் கொக்ககோலா குடிப்பதை தான் விரும்புவதில்லை என்று ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த விடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் உடற்கட்டமைப்புடனும், உடலும் ஆரோக்கியத்துடனும் இருக்கும் ரெனால்டாவை போல இருங்கள் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுரை கூறியுள்ளது. மேலும்  ஆரோக்கியமற்ற குளிர்பானங்களை தவிருங்கள் என கூறியுள்ளது.

Categories

Tech |