Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அருமையான  ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி அரைப்பது எப்படி!!!

ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி

தேவையான பொருள்கள்:

தனியா – 1 கிலோ

குண்டு மிளகாய் – 1/2  கிலோ

துவரம்பருபு்பு – 400 கிராம்

கடலைப்பருப்பு – 200 கிராம்

மிளகு – 100 கிராம்

வெந்தயம் – 40 கிராம்

விரளி மஞ்சள் – 100 கிராம்

சாம்பார் க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும்  நன்றாக வெயிலில் உலர்த்திக் கொள்ள  வேண்டும். பின்னர்
ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும்  தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும் . ஆறியதும் இதனை அரைத்தெடுத்தால் அருமையான  ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி தயார் !!!

Categories

Tech |