Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உண்மை என்னவா இருக்கும்… வாலிபர் ஒருவர் பலி… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

ரயிலில் மோதி வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவபாண்டலம் பகுதியில் நாகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரம் ரயில்வே பாதை அடுத்த டி.தேவனூர் பகுதி வழியாக சென்ற மும்பை தாதர் எக்ஸ்பிரஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகேஸ்வரன் ரயிலில் அடிபட்டு இறந்து உள்ளாரா இல்லை தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |