இந்திய ராணுவத்தில் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Short Service Commission
தகுதி: Degree/ B.E./ B.Tech பட்டம்
வயது வரம்பு: 20 முதல் 27
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, மருத்துவ தேர்வு
ஊதியம்: ரூபாய் 56,100 முதல் ரூபாய் .2,50,000/- வரை
மொத்த பணியிடங்கள்: ஆண் – 50 பணியிடங்கள், பெண் – 5 பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: 15.07.2021
விண்ணப்பிக்கும் இணையதளம்: Join Indian Army.
மேலும் விவரங்களுக்கு: NCC_50.pdf (joinindianarmy.nic.in)