Categories
அரசியல் தேசிய செய்திகள்

8 நாடுகள்….. பாஜக உறுப்பினர் …. பெருமை கொள்ளும் பிஜேபி …!!

பா.ஜ.க_வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகை கொண்ட 8 நாடுகளே உள்ளன என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

தலைநகர் புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் இந்த வருடம்  டிசம்பரில் நடைபெறும் என்று கூறிய ஜே.பி. நட்டா கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 18 கோடியாக உள்ளது.நாடு முழுவதும்   பா.ஜ.க கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது வருகின்றது.

தொடர்ந்து எங்கள் காட்சியின் உறுப்பினர் பதிவு நடைபெற்று வருகின்றது. பா.ஜ.க கட்சி உறுப்பினர்களை விட குறைவான எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகையுடன் 8 நாடுகளே உள்ளன. மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17_ஆம் நாளை  மக்கள் சேவை வாரமாக அனுசரிக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் செப்.14 முதல் 20 வரை மக்கள் சேவை வாரமாக அனுசரிக்கப்படும் என்று பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

Categories

Tech |