Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் இனி வழக்கம்போல்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீடு வீடாகச் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால், மின் கட்டணம் செலுத்த சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த சலுகைகள் ஜூன் 15ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும். மின் கணக்கீடு செய்யும் பணிகள் இனி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும். அதற்கான கட்டணத்தை செலுத்தும் பழைய நடைமுறையே தொடரும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

Categories

Tech |