தனுசு ராசி அன்பர்களே.! மகிழ்ச்சி ஏற்படும்.
இன்று சந்தோஷம் அதிகரிக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவிகள் செய்வார்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். தீட்டிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். வருமானம் இரு மடங்காக இருக்கும். பணவரவு திருப்தியை கொடுக்கும். தேவையான உதவிகள் கண்டிப்பாக கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. வேலைக்காக காத்திருந்த பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே பெரிய பிரச்சினைகள் இல்லை. எல்லாம் சுமுகமாக இருக்கும். சந்தோஷம் ஏற்படும். காதல் கை கூடிவிடும். காதல் பெரிய அளவில் தடையை ஏற்படுத்தாது. நிம்மதியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் முன்னேற்றம் காத்திருக்கின்றது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்