மகரம் ராசி அன்பர்களே.! வார்த்தைகளில் தெளிவு வேண்டும்.
இன்று நண்பர்கள் மூலம் உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். தடைகள் அகலும். தொழில் வளர்ச்சி உண்டாகும். காணாமல்போன பொருளும் கையில் வந்து சேரும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்துசேரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவார்கள். பெரியோர்களின் ஆதரவு பரிபூர்ணமாக இருக்கும். கண்டிப்பாக பெண்களின் பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட முடியும். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். தொழில் வியாபாரத்தில் நண்பர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதுரியம் அதிகரிக்கும். சீரான பண வரவு இருக்கும்.
வருமானத்தை பெருக்கிக்கொள்ள திட்டங்களும் இருக்கும். சேமிக்கக் கூடிய அளவு சில திட்டங்களை வகுத்து கொள்ளுங்கள். சேமித்து வைத்தால் பொருளாதாரம் பெரிய அளவில் உயரும். காதல் பிரச்சனை ஏற்படுத்தாது. மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் திறமையை நிரூபிக்க முடியும். கல்வியும் உங்களால் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் போது சாம்பல் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சாம்பல் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் மற்றும் மஞ்சள்